அன்புள்ள மலரே
Appearance
அன்புள்ள மலரே | |
---|---|
இயக்கம் | பி. ஆர். ரவிசங்கர் |
தயாரிப்பு | வி. வி. கம்பைன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு ஸ்ரீவித்யா |
வெளியீடு | மே 11, 1984 |
நீளம் | 3766 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்புள்ள மலரே (Anbulla Malare) 1984 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]
நடிகர்கள்
[தொகு]- விஜய் மேனன்
- சாந்தி கிருஷ்ணா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அன்புள்ள மலரே / Anbulla Malare (1984)". Screen 4 Screen. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
- ↑ "Anbulla Malare (1984) Tamil Super Hit Film LP Vinyl Record by Ilaiyaraaja". Disco Music Center. Archived from the original on 1 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Anbulla Malare". Gaana. Archived from the original on 26 October 2022. பார்க்கப்பட்ட நாள் 26 October 2022.